Chandrayaan 3 | Vikram Lander, Pragyaan Rover-ஐ ஏன் எழுப்ப முடியவில்லை? Scientists விளக்கம்

2023-10-03 23,704

The lander and rover of the Chandrayaan 3 spacecraft, which successfully landed on the South Pole of the Moon and achieved a historic feat, have now gone into permanent hibernation. The project director Scientist Weeramuthuvel has explained the reason why it cannot be revived.

நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்த சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் மற்றும் ரோவர் இப்போது நிரந்தர உறக்கநிலைக்கு சென்றுவிட்டன. புத்துயிர் பெற முடியாத காரணத்தை திட்ட இயக்குனர் விஞ்ஞானி வீரமுத்துவேல் விளக்கியுள்ளார்.


#Chandrayaan3 #VikramLander #PragyanRover
~PR.56~ED.72~HT.73~

Free Traffic Exchange